ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு - ED சொன்ன முக்கிய தகவல்

x

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு - அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தகவல்

அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கு

“நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது“ - அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த அமர்வு முன்பே இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்“ - மனுதாரர்கள்

மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்று வழக்கை நீதிபதிகள் ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்