அஜித் மரணம்.. சரசரவென ஸ்டேஷனுக்குள் நுழைந்த நீதிபதி.. ஒருத்தரை கூட விடாமல் துளைத்தெடுத்து அதிரடி

x

திருப்புவனம் இளைஞர் அஜித் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மரணமடைந்த விவகாரம

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் நீதிபதி விசாரணை

4வது நாளாக நீதிபதி தலைமையில் தொடரும் விசாரணை காவல் நிலையத்திற்குள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி

ஏடிஎஸ்பி சுகுமார், டிஎஸ்பி சண்முக சுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், ரைட்டர் சிவக்குமாரிடம் நீதிபதி விசாரண நகைகள் மாயமானதாக புகார் கொடுத்த நிகிதா

இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்