அஜித் மரணம்... ஜட்ஜ் கொடுத்த ரிப்போர்ட்... களத்தில் இறங்கிய CBI
அஜித் மரணம் - முதற்கட்ட விசாரணையை துவங்கிய சிபிஐ/திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மரணமடைந்த விவகாரம்/டிஎஸ்பி மோகித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர் /உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டனர்/வழக்கு தொடர்பான சாட்சியங்கள், அஜித் குடும்பத்தினர், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் /நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் /ஆகஸ்ட் 20க்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
Next Story
