அஜித் மரண விவகாரம்... வெளியான புதிய பிரத்யேக வீடியோ
அஜித்குமார் வழக்கு - வெளியான புதிய சிசிடிவி காட்சி/சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்/ஜூன் 28 அதிகாலை 5.38 மணி - அஜித்குமாரின் தம்பியை அழைத்து செல்லும் வீடியோ/லுங்கி உள்ளிட்ட சிவில் உடையில் வந்து அழைத்து செல்லும் போலீசார்/வேனில் அஜித்குமாரும், அவரது தம்பி நவீன்குமாரும் இருப்பதாக தகவல்/தந்தி டிவிக்கு கிடைத்த பிரத்யேக வீடியோ காட்சி
Next Story
