Ajithkumar Custodial Death |வலிப்பு வந்து இறந்ததாக FIR பதிவு-சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை

x

அஜித்குமார் மரணம் - திருப்புவனம் காவல்நிலையத்தில் சிபிஐ விசாரணை/நகை திருட்டுப் புகார் விசாரணையில் அஜித்குமார் அடித்துக் கொலை/வழக்கை சிபிஐ கையில் எடுத்த நிலையில் தீவிர விசாரணை/அஜித்குமாருக்கு வலிப்பு வந்ததாக FIR பதிவு செய்த காவலர் ரமேஷ்குமாரிடம் விசாரணை/திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை/நீதிபதி பதிவு செய்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ


Next Story

மேலும் செய்திகள்