தமிழகத்தை கொதிக்க வைத்த Ajithkumar Case - CBI கையில் எடுத்த பின் அடுத்த திருப்பம்
அஜித்குமார் வழக்கு - சித்தி மகளிடம் சிபிஐ விசாரணை
திருப்புவனம், போலீசார் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில், அஜித்தின் சித்தி மகளிடம் சிபிஐ விசாரணை. அஜித்குமார் கொலை குறித்து சித்தி மகள் அளித்த பேட்டி வைரலான நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை. அஜித்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ எஸ்பி ராஜ்பீர், டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான குழு விசாரணை
Next Story
