Ajithkumar Case | "உயர் அதிகாரி அடிக்க சொன்னா, கொலை செய்வீங்களா?" - நீதிபதி அதிரடி உத்தரவு

"உயர் அதிகாரி அடிக்க சொன்னா, கொலை செய்வீங்களா?"

Thiruppuvanam Ajithkumar Case | "உயர் அதிகாரி அடிக்க சொன்னா, கொலை செய்வீங்களா?" - நீதிபதி அதிரடி உத்தரவு மடப்புரம் அஜித்குமார் வழக்கு - காவலர்களின் ஜாமின் மனு தள்ளுபடி மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com