மீண்டும் மிரட்டலாக Raceக்கு செல்லும் அஜித்.. 'AK.. AK..' என ஆர்ப்பரித்த ரசிகர்கள்
பெல்ஜியத்தில் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்ட அஜித் குமார்
பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் நடைபெறும் ரேஸில் நடிகர் அஜித் குமார் பங்கேற்க உள்ள நிலையில், தீவிர பயிற்சிக்கு நடுவே, அந்த ரேசிங் சர்க்யூட்டை அஜித் பார்வையிட்டார்..
Next Story
