Ajith | Sivakarthikeyan கால்பந்து விளையாடிய AK மகன், SK மகள்- ஒன்றாக அமர்ந்து ரசித்த ஷாலினி, ஆர்த்தி
கால்பந்து விளையாடிய AK மகன், SK மகள் - ஒன்றாக அமர்ந்து ரசித்த ஷாலினி, ஆர்த்தி
அஜித் மகன் ஆத்விக் மற்றும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவர் கால்பந்து விளையாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதேபோல் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா கால்பந்தில் கோல் கீப்பராக விளையாடியுள்ளார்.. இதனை நடிகை ஷாலினி, மற்றும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டு ரசித்தனர்.
Next Story
