தீப்பற்றி எரிந்த அஜித்குமார் ரேசிங் அணியின் கார் | துபாயில் திடீர் பரபரப்பு

x

துபாயில் நடிகர் அஜித்குமார் ரேசிங் அணியின் கார் தீப்பிடித்த‌தால் பரபரப்பு

துபாயில் 24 மணிநேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்பு

அஜித்குமார் ரேசிங் அணியின் கார் தீப்பிடித்த‌தால் பரபரப்பு

பந்தயத்தின் போது அஜித்குமார் ரேசிங் அணியின் கார் தீப்பற்றி எரிந்தது

காரை ஓட்டிய அயர்டன் ரெடான்ட் எந்த பாதிப்பும் இன்றி தப்பினார்

என்ஜின் கோளாறு காரணமாக காரில் தீப்பற்றியதாக தெரிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்