அஜித்குமார் கொலை வழக்கில் திடுக் திருப்பம் - CBI கொடுத்த அறிக்கையில் குறையா?
அஜித்குமார் கொலை வழக்கில் திடுக் திருப்பம் - CBI கொடுத்த அறிக்கையில் குறையா?
அஜித்குமார் கொலை வழக்கு - திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிக்கை
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை திருப்பி அனுப்பிய நீதிமன்றம். சிபிஐ போலீசாருக்கு குற்றப்பத்திரிக்கையை திருப்பி அனுப்பியது மதுரை மாவட்ட நீதிமன்றம். குற்றப்பத்திரிக்கையில் பல குறைகள் இருந்ததால் திருப்பி அனுப்பிய நீதிமன்றம். குறைகளை திருத்தி மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு. நகை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு. அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் குற்றப்பத்திரிக்கையில் பல குறைகள் இருந்ததாக தகவல்
Next Story
