Ajith Kumar | ''பெருமையா இருக்கு.. அஜித் கூட நடிப்பேன்..’’ முக்கிய நடிகர் Exclusive தகவல்

x

ஆதிக் கேட்டுக் கொண்டால் அஜித் படத்தில் நடிப்பேன் - விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள சிறை திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தங்கையின் கணவர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி... அவர் கேட்டுக்கொண்டால் கெஸ்ட் ரோலில் நடிப்பேன் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்