அஜித்குமார் மரண விவகாரம்... போராட அனுமதி கேட்ட தவெக - ஐகோர்ட் போட்ட உத்தரவு
அஜித்குமார் மரண விவகாரம்... போராட அனுமதி கேட்ட தவெக - ஐகோர்ட் போட்ட உத்தரவு
த.வெ.க-வின் மனுவை பரிசீலிக்க காவல்துறைக்கு உத்தரவு/போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட அனுமதி கோரி த.வெ.க மனு /த.வெ.க.வின் மனுவை சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி 15 நாட்களுக்கு முன் விண்ணப்பம் அளித்திருக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்/ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டும் காவல் துறையின் வேலை அல்ல - உயர் நீதிமன்றம்/சென்னை சிவானந்தா சாலையில் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய த.வெ.கவின் மனு முடித்து வைப்பு
Next Story
