அஜித் மரண வழக்கு...சிபிஐக்கு கோர்ட் முக்கிய உத்தரவு

x

அஜித்குமார் கொலை வழக்கு - காவலர்களை விசாரிக்க அனுமதி/அஜித்குமார் கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க அனுமதி/2 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு/மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு 5 காவலர்களையும் அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்/நாளை மாலைக்குள் 5 காவலர்களையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவு//


Next Story

மேலும் செய்திகள்