Ajith | AK | Viral Photos | தடபுடல் விருந்து வைத்த அஜித்.. தீயாய் பரவும் க்ளிக்ஸ்

x

தன்னுடன் பணியாற்றிய இயக்குநர்களுக்கு விருந்து வைத்த அஜித்

சென்னையில் நடிகர் அஜித், தன்னுடன் பணியாற்றிய சில இயக்குநர்களுக்கு கெட் டு கெதர் விருந்து வைத்துள்ளார். இதில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், ஏ.எல்.விஜய், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை நடிகர் அஜித்தின் மேலாளர் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்