அஜய் வாண்டையாருக்கு போலீஸ் கஸ்டடி

x

அஜய் வாண்டையார் உள்ளிட்ட 4 பேருக்கு போலீஸ் காவல்

ஐதரபாத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு - அஜய் வாண்டையார் உள்ளிட்ட 4 பேருக்கு போலீஸ் காவல்

அஜய் வாண்டையார் குண்டர் சட்டத்தின் கீழ் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மோசடி வழக்கில் ஒருநாள் காவல்

சோலார் பவர் பிளான்ட் அமைத்து தருவதாக கூறி ரூ.2.11 கோடி மோசடி - போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்