Aishwarya Sharma | `DUDE’ ஐஸ்வர்யா ஷர்மா வாழ்வில் புதுவித மாற்றம்
டியூட் படத்துக்கப்பறம் நடிகை ஐஸ்வர்யா ஷர்மாவோட இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் அதிகரிச்சுக்கிட்டே இருக்காங்க...நடிகை ஐஸ்வர்யா ஷர்மா, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவங்க... மாடலாக இருந்து, ஒரு சில தெலுங்கு படங்கள்லயும் நடிச்சுருக்காங்க. ஆனா, எதுலயும் பெருசா பேசப்படல... இந்த நிலையில தான், டியூட் படத்துல நடிச்சு எல்லாரோட கவனத்தையும் ஈர்த்துருக்காங்க...
Next Story
