Aishwarya Rajinikanth | தி.மலை அண்ணாமலையார் கோவிலில்.. மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி தரிசனம்
தி.மலை அண்ணாமலையார் கோவிலில்.. மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி தரிசனம்
Aishwarya Rajinikanth | தி.மலை அண்ணாமலையார் கோவிலில்.. மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி தரிசனம் #Tiruvannamalai #AishwaryaRajinikanth #Temple திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
