திடீரென முடங்கிய ஏர்டெல்.. இப்போ நெட்வொர்க் எப்படி இருக்கு? - கதறிய வாடிக்கையாளர்கள்

x

வாடிக்கையாளர்களை கதற வைத்த ஏர்டெல்/சுமார் 5 மணி நேரம் முடங்கிய ஏர்டெல் நெட்வொர்க் சேவை/நேற்று இரவு 7.40 மணி முதல் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிப்பு/டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் இயங்கிடாத வகையில் நெட்வொர்க் பாதிப்பு /நெட்வொர்க் தொடர்பான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாக தகவல் /மீண்டும் இன்று காலையில் சீர் செய்யப்பட்ட நெட்வொர்க் பாதிப்பு - தடையின்றி சேவை/தொழில்நுட்ப பிரச்சினை இருந்தது உண்மைதான், தற்போது சரி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்