Airport Canteen | மூடப்பட்ட விமான நிலைய மலிவு விலை உணவகம் | ``உள்ள ஒரு டீ 150, தோசை 350 ரூபாய்..'' | புலம்பும் மக்கள்

x

Airport Canteen | மூடப்பட்ட விமான நிலைய மலிவு விலை உணவகம் | ``உள்ள ஒரு டீ 150, தோசை 350 ரூபாய்..'' | புலம்பும் மக்கள்

எப்பொழுது திறக்கப்படும் விமான நிலைய உணவகம் ?

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த மலிவு விலை உணவகம் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளகியுள்ளனர். சென்னை உள்நாட்டு, பன்னாட்டு விமான முனையங்களை தினசரி லட்சக்கணக்கான பயணிகள் உபயோகிக்கின்றனர். விமான நிலையம் உள்ளே, ஒரு தோசையே 350 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் நிலையில், விமான நிலைய வளாகத்திற்குள் மலிவு விலையில் செயல்பட்டு வந்த உணவகம், கடந்த ஆறு மாதமாக மூடப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில் செல்வோரை வழியனுப்ப வருவோரும், வணிக வளாகம் வருவோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்