சென்னை அருகே வெடித்து சிதறிய விமானப்படை விமானம்... நடுவானிலேயே கீழே குதித்து உயிர் தப்பிய விமானி... திக்திக் வீடியோ

x

செங்கல்பட்டு மாவட்டம், தண்டலம் அருகே இந்திய விமானப்படை பயற்சி விமானம் வெடித்துச் சிதறிய விபத்தில் சிக்கிய விமானி பாராசூட் மூலம் இறங்கும் காட்சி மற்றும், இறங்கிய விமானியை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச்செல்லப்படும் காட்சி வெளியாகி உள்ளது....


Next Story

மேலும் செய்திகள்