Aiadmk | Tirupur | கூட்டத்தினரை கவர புதிய உத்தியை கையில் எடுத்த அதிமுக-கடைசி வரை காத்திருந்த கூட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த முரட்டுபாளையத்தில் அதிமுக சார்பில் நிகழ்ச்சியில் கூட்டம் கலையாமல் இருக்க புதிய உத்தி கையாளப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், ஆயிரம் பேருக்கு தங்க நாணயம், கிரைண்டர். கேஸ் ஸ்டவ், பீரோ உள்ளிட்ட பரிசுகள், நிகழ்ச்சியின் முடிவில் குலுக்கள் முறையில் வழங்கப்பட்டதால், இறுதி வரை கூட்டம் கலையாமல் இருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com