அமெரிக்கா பயணித்த 2 அமைச்சர்கள் - அதிமுகவினர் வாழ்த்து

தமிழக அமைச்சா்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர், துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
அமெரிக்கா பயணித்த 2 அமைச்சர்கள் - அதிமுகவினர் வாழ்த்து
Published on
தமிழக அமைச்சா்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர், துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்காவில், முதலமைச்சர் பழனிச்சாமியுடன் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கும், அதிமுகவினர், மலர்கொத்து தந்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்த்து, தமிழ்நாட்டில் தொழில் செய்ய வலியுறுத்த உள்ளதாக கூறினர்.
X

Thanthi TV
www.thanthitv.com