மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் - தங்கமணி

திமுக ஊராட்சி சபை கூட்டம் நடத்தினாலும், மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும் என, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com