நானும் பாக்ஸர் தான்..! குத்துச்சண்டை கோச்சுக்கு பஞ்ச் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com