"நேரில் வந்து பார்க்காமல் போனில் பேசினால் எப்படி?" - நகராட்சி ஆணையரை கடிந்து கொண்ட அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகராட்சி ஆணையரை கடுமையாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
X

Thanthi TV
www.thanthitv.com