"எந்த எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது?" - "பட்டியலை வெளியிட வேண்டும்" - ஜெயக்குமார்

திமுக தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டது குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com