அதிமுகவின் வெற்றி தொடராது என்றும், வரும் பொது தேர்தலில் தற்போதைய ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக உள்ளதாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில்,கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.