அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்

அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்திவரதர், அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை, தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த முறை, அத்திவரதர் தரிசனத்தின்போது, எம்ஜிஆர் ஆட்சியில்இருந்ததை சுட்டிக்காட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com