அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - ஈபிஎஸ்-க்கு எதிராக வந்த தீர்ப்பு

x

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில் எடப்பாடி மனு தள்ளுபடி

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்