திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.