``யானை உயிர்பலிகளை தடுத்த AI..'' சுப்ரியா சாகு சொன்ன முக்கிய தகவல்
ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரயில் தண்டவாளங்களில் யானைகள் இறப்பதை தடுத்து நிறுத்தி இருப்பதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்தார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதிகளில் வீசுவதை நிறுத்த வேண்டும்... விவசாயிகள் முறையாக அனுமதி பெற்று மின்வேலிகளை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.byte
Next Story
