எமனாக மாறும் AI பூனை.. பார்க்க பார்க்க உடம்பில் மாற்றம் - இந்த அறிகுறி இருந்தால் உஷார்

x

எமனாக மாறும் AI பூனை

பார்க்க பார்க்க உடம்பில் மாற்றம்

பெற்றோர் முன்னே மாறிய குழந்தை முகம்

இந்த அறிகுறி இருந்தால் உஷார்

நடுநடுங்க வைக்கும் கொடூர தகவல்

யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலா வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான பூனை

உள்ளிட்ட விலங்குகளின் வீடியோக்கள் குழந்தைகளை அடிமையாக்கி கொடூர குணம் படைத்தவர்களாக மாற்றும்

என கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்