* இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் வேளாண் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்க பாண்டியன், புனிதா, மைதிலி, மற்றும் இரண்டு மாணவிகள் என 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.