Agriculture "12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் கொடுத்த விளக்கம்

x

"12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் கொடுத்த விளக்கம்

நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி விளக்கம் /அதிமுக ஆட்சியில் ஒரு டன்னுக்கான போக்குவரத்துச் செலவினம் ரூ.1,622 ஆக இருந்தது - அமைச்சர் சக்கரபாணி/ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு போக்குவரத்து - சக்கரபாணி/மாநில அளவிலான மையப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறையில் செயல்படவில்லை - சக்கரபாணி/“செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது“/"மழை, பண்டிகைக் காலங்களிலும் 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டது“/“இயற்கைச் சீற்றங்களை மீறி லாரிகள், ரயில்கள் மூலமாக நெல் நகர்வு நடைபெற்று வருகிறது“/


Next Story

மேலும் செய்திகள்