SuruliFalls | SuruliAruvi | ஆக்ரோஷமான வெள்ளம்.. இப்ப போய்டாதீங்க மக்களே
ஆக்ரோஷமான வெள்ளம்.. இப்ப போய்டாதீங்க மக்களே
ஆக்ரோஷமான வெள்ளம்.. இப்ப போய்டாதீங்க மக்களே
#SuruliFalls #SuruliAruvi #Theni #TheniDistrict #HeavyRain #FloodAlert #WaterfallFlood #WesternGhats #TouristBan
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - 4-வது நாளாகத் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
