மீண்டும்.. மீண்டும் கோவை ஆட்சியரை சீண்டும் மர்ம மெயில்

x

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 வாது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்...

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவது சோதனையில் ஈடுபட்டு வருகின்றன..

மாவட்ட ஆட்சியர் 12 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் மதியம் 2 மணிக்கு வெடிக்கும் என மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்