நிகிதாவை தொடர்ந்து சிவ ரம்யா..? விசாரணையில் 80 வயது மூதாட்டி பலி...
திருப்புவனம் அஜித்குமார் வழக்குல ஒரு பெண் அளித்த புகார முறையா விசாரிக்காதது தான் நடந்த கொலைக்கு காரணம்னு பலரும் குற்றம்சாட்டிட்டு இருக்காங்க...
இந்த சூழல்ல, குமரி மாவட்டம் கருங்கல் பகுதிலயும் ஒரு பெண் அளிச்ச புகார விசாரிக்க வந்த இடத்துல 80 வயது மூதாட்டி பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு...
Next Story
