Arnab Cyclone | தலைவிரித்தாடிய `அர்னாப்’ ஓய்ந்தபின்..மெல்ல மாறும் தூத்துக்குடி கடல்

தலைவிரித்தாடிய `அர்னாப்’ ஓய்ந்தபின்..மெல்ல மாறும் தூத்துக்குடி கடல்

Arnab Cyclone | தலைவிரித்தாடிய `அர்னாப்’ ஓய்ந்தபின்..மெல்ல மாறும் தூத்துக்குடி கடல்

#thoothukudi #arnab #cyclone

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்றனர். வங்கக்கடலில் உருவான அர்ணாப் புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 25ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் ஏற்கனவே கடலுக்குச் சென்ற நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை தூத்துக்குடியைச் சேர்ந்த சுமார் 260 விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றன.

X