Madurai | Kumbabishekam | 17 ஆண்டுகளுக்கு பின்... கோலாகலமான மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

17 ஆண்டுகளுக்கு பின்... கோலாகலமான மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

Madurai Meenakshi Kumbabishekam| 17 ஆண்டுகளுக்கு பின்... கோலாகலமான மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் பரவசத்தில் பக்தர்கள்

#maduraimeenakshitemple #maduraimeenkashikumbabishekam #devotees #thanthitv

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com