Chennai | Chromepet | 17 ஆண்டுகளுக்கு பிறகு.. காத்திருந்த சென்னை மக்களுக்கு குட் நியூஸ்
சென்னை குரோம்பேட்டையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராதா நகர் ரயில்வே சுரங்கபாதை பணிகள் முடிவுற்ற நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இது குறித்து எமது செய்தியாளர் மீரான் வழங்கிய கூடுதல் தகவல்களை பார்க்கலாம்....
Next Story
