Advocate Protest || வழக்கறிஞர்கள் - போலீசார் இடையே வாக்குவாதம் - நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு

x

நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இ-பைலிங் மையத்தை மூடச் சென்ற பெண் வழக்கறிஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பெண் வழக்கறிஞர்கள் திரண்டு, இ-பைலிங் மையத்திற்கு பூட்டு போடச் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்