Justin | Bar Council | `விளம்பரம்..' வழக்கறிஞர்களுக்கு.. பார் கவுன்சில் கடும் வார்னிங்

x

விளம்பரம் - வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் எச்சரிக்கை /வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது/வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் எச்சரிக்கை /விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது/போஸ்டர், பேனர் என விளம்பரம் வெளியிட்டால் வழக்கறிஞர்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும் /சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டாலும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை பாயும்//சென்னை


Next Story

மேலும் செய்திகள்