Adulterated Paneer | Food | 4,000 கிலோ கலப்பட பனீர் பறிமுதல் .. அதிர்ச்சியில் உறைந்த தனிப்படை

Adulterated Paneer | Food | 4,000 கிலோ கலப்பட பனீர் பறிமுதல் .. அதிர்ச்சியில் உறைந்த தனிப்படை

4,000 கிலோ கலப்பட பனீர் பறிமுதல் - 6 பேர் கைது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 4,000 கிலோ கலப்பட பன்னீர் மற்றும் பால் பொருட்களைத் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com