ADMK DMDK Alliance Issue | Premalatha Pressmeet | மன வருத்தமா? - மனம் திறந்த பிரேமலதா
மன வருத்தமா? - மனம் திறந்த பிரேமலதா
அதிமுக - தேமுதிக இடையே எந்த மன வருத்தமும் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்..
Next Story
