ADMK Karur | எதிர்பார்த்து காத்திருக்கும் அதிமுக.. கரூரில் `கிரீன் சிக்னல்’ கிடைக்குமா?
அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி - நீதிமன்றம் உத்தரவு
கரூரில் வரும் 25-ம் தேதி ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு. போக்குவரத்து நெரிசலான பகுதி என்பதால் அனுமதி மறுப்பு என காவல்துறை விளக்கம். அனுமதி அளிப்பது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. செப். 22க்குள் முடிவெடுக்க கரூர் மாவட்ட எஸ்பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story
