கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் நிலத்தை அளவீடு செய்ய வந்த சர்வேயரை அதிமுக முன்னாள் கவுன்சிலர் காலணியால் அடித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது