திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் கலை விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் கலை விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் கலை விழா
Published on

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான இளைஞர் கலை விழா நடைபெற்றது. இதில்,15 கல்லூரிகளிலிருந்து 230க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டுப்புற குழு நடனம், வண்ணக்கோலம், பென்சில் ஓவியம், ஊமை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியனாக தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி தேர்வு செய்யபட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com