ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
Published on

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. இந்நிலையில், 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com