இன்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு , கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 30ந் தேதி நடைபெற உள்ளது.